ஆர்.கே.நகரில் பதற்றம்... கடைகள் அடைப்பு! | RK NAGAR

2020-11-06 0

ஆர்.கே.நகர் தொகுதியின் மன்னப்பன் தெரு, நாவலர் நகர், மூப்பனார்நகர், ஆர்.கே.நகர் ஒன்று மற்றும் இரண்டாவது தெரு, எழில்நகர், பிள்ளையார் கோயில் தெரு ஆகிய இடங்களில் இன்று பகல் பணப்பட்டுவாடா நடந்தன. 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை, பிரம்புக் கூடை மற்றும் கட்டைப் பைகளில் அடுக்கி வைத்துக்கொண்டு வந்தனர் சிலர்.




rs13 lakhs ceased in rknagar.

Videos similaires